னாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு 37 இராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்டனர்.
அந்தவகையில் நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன.
அவர்கள் விவரம் வருமாறு,
எஸ். வியாழேந்திரன் – வர்த்தகத்துறை இராஜாங்க அமைச்சர்
சிவநேசன்துரை சந்திரகாந்தன் – கிராம வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
அ. அரவிந்தகுமார் – கல்வி இராஜாங்க அமைச்சர்
சுரேன் ராகவன் – உயர் கல்வி இராஜாங்க அமைச்சர்