தமிழ் மக்களின் ஆன்மாவில் ஆழப்பதிந்துவிட்ட தேசிய நினைவெழுச்சி மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்றையதினம் உலகளாவிய ரீதியில் உள்ள தமிழ் மக்களால் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி முதல் மாவீரரான லெப்டினட் சங்கர் எனப்படும் சத்தியநாதனின் உயிர்ஈகம் செய்யப்பட்ட தாயக நேரம் மாலை 6 . 05இற்கு ஈகைச்சுடரேற்றும் நிகழ்வுடன் வணக்க நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றிருந்த நிலையில் சுவிஸ் நாட்டில் உள்ள ஈழத்தமிழர்களினாலும் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றது.
சுவிஸில் உள்ள ஈழத்தமிழர்களின் இன்றையதினம் மாவீரர் தினத்தை அனுஸ்டித்த போது பதியப்பட்ட பதிவுகள் பின்வருமாறு………