பிரித்தானிய மகாராணியான 2 ஆம் எலிஸசெபத் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
பிரித்தானிய மகாராணியான 2 ஆம் எலிசசெபத் காலமானதை அறிந்து நான் வருத்தமடைந்தேன். அவள் ஸ்திரத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையின் அடையாளமாக இருந்தாள். அரச குடும்பத்தினருக்கும் பிரித்தானிய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.