சிறுப்பிட்டி நீர்வேலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கணவன், மனைவி மற்றும் அவர்களது பிள்ளை படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று மாலை 5 மணியளவில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது.
கார் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்