தொலைபேசி , ஃபிக்ஸட் பிரோட்பாண்ட் மற்றும் பிற சேவைகளுக்கான கட்டணங்கள் 20 அதிகரிக்கப்பட்டுள்ளன . நேரத்தில் அனைத்து கட்டணங்களும் 25 % அதிகரிக்கப்பட்டுள்ளன . அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது . இதன்படி , டயலொக் நிறுவனம் சேவைக்ககான கட்டண விபரங்களை சற்றுமுன் வெளியிட்டுள்ளது .