நாட்டில் அதிகரித்து வரும் கோதுமைமாவின் விலை மற்றும் மாவிற்கான தட்டுப்பாட்டை அடுத்து
450 gகிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை 300 ரூபாவாக விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது