யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய ஆற்றங்கரையில் அடியவர்கள் பாதுகாப்பாக நீராட நீராடும் பகுதியை சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் முதலைகள் நடமாட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவதானிக்கப்பட்டது எனவே உற்சவ காலமாதலால் பக்த்தர்கள் நலன் கருதி இவ் வேலி அமைக்கப்பட்டுள்து
”அடியவர்கள் பயமின்றி நீராடலாம்.. ஆற்றில் உள்ள முதலைகளை பாதுகாப்பாக வேளியேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது .” என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்