தென்னிந்திய அளவில் பிரபலமான முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தற்போது மாமன்னன் திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படம் மட்டுமின்றி ஜெயம் ரவி நடிப்பில் புதிதாக உருவாகவுள்ள சைரன் படத்திலும் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் கமிட்டாகியுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் அல்லது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.
சமந்தாவை மிஞ்சும் போட்டோஷூட்
அந்த வகையில் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். இதில் நடிகை சமந்தா அணிந்திருந்த அதே போல் உள்ள உடையை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார் கீர்த்தி.
ஆனால் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், நடிகை சமந்தாவையே மிஞ்சும் அளவிற்கு மாடர்ன் உடையில் ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
புகைப்படங்கள்..