160 x 600 left

- Advertisement -

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவி விலகுகின்றார்

0 96

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான மிக்கி ஆர்தர் தமது பதவியிலிருந்து விலகவுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு தாம் பதவி விலகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதன்பின்னர், டெர்பிஷயர் பிராந்திய கிரிக்கெட் கழகத்துடன், 3 வருட ஒப்பந்தத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.