- Advertisement -

மீண்டும் தங்கத்தின் விலை ஏற்பட்ட மாற்றம்!

0 292

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இரண்டு மாதங்களின் பின்னர் மீண்டும் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,802 அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.

அதன்படி, இலங்கையில் 22 கரட் தங்கத்தின் விலை 108,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அத்துடன், 24 கரட் தங்கத்தின் விலை 117,000 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.