- Advertisement -

லண்டனை புரட்டி போட்டா வழக்கு!13 வயது சிறுவன் அதிரடி கைது

0 177

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மேற்கு லண்டனில் டேரியஸ் வோலோஸ் ( வயது 46 ) என்ற நபர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் போலந்து நாட்டை சேர்ந்த டேரியஸ் வோலோஸ்-க்கும் ஆண்கள் சிலருக்கும் லண்டன் டேவிஸ்டாக் சாலையில் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதால் தான் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே பிரேத பரிசோதனையில் Dடேரியஸ் வோலோஸ்- மார்பு மற்றும் இடுப்பில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களால் தான் மரணம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் 13 வயது சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.