- Advertisement -

ஒமிக்ரோன் பிறழ்வு வைரஸ் தாக்கம் தீவிரமடையலாம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

0 9

ஒமிக்ரோன் பிறழ்வு நாட்டின் முன்னணி கொவிட் வைரசாக மாறக்கூடும் என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

மூட நம்பிக்கைகளை நம்பி ஏமாந்து விடாதீர்கள். 

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுங்கள். இந்த ஓமிக்ரோன் மாறுபாடு இலங்கை முழுவதும் வேகமாகப் பரவுவதற்கான தெளிவான சாத்தியக்கூறுகள் 

அதிகளவில் இருப்பதாக மரபணு ஆய்வுகளின் முடிவுகள் காட்டுகின்றன என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.