இணையத்தை கலக்கும் 60 வயது கூலித்தொழிலாளி! இவரா அவர்?
கேரளாவில் 60 வயதான கூலித் தொழிலாளி ஒருவர் மாடலாக மாறி, இணையத்தை கலக்கி வருகிறார்.

வெண்ணைகாடு பகுதியைச் சேர்ந்த மம்மிக்கா என்ற தினக்கூலித் தொழிலாளியின் புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
தினமும் லுங்கி மற்றும் சட்டையில் வலம் வரும் இவர், கோட்டு சூட்டுடன் இருக்கும் புகைப்படம் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது

அத்துடன் மம்மிக்காவிற்கு சிகை அலங்காரம் செய்து, வித்தியாசமான முறையில் அவரது புதிய தோற்றத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்டவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.