- Advertisement -

லிட்ரோ நிறுவனம் சற்றுமுன் வௌியிட்ட அறிவிப்பு

0 450

தற்போது கெரவலப்பிட்டி முனையத்தில் போதுமான அளவு சமையல் எரிவாயு கையிருப்பு உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தில் தலைவர் அறிவித்துள்ளார்.

எனினும் அடுத்த 10 நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில் 01 மில்லியன் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.