- Advertisement -

கோட்டாவை விட மோசமானவர்கள் கவணமாக இருங்கள்!

0 2,631

கண்டி நாவலப்பிட்டியை சேர்ந்த மனோ மற்றும் பஸ்ரின் ஆகிய இரு நபர்களிடமும் அவதானமாக இருங்கள்


அவர்கள் இருவரும் சேர்ந்து இதுவரைக்கும் 5 மேற்பட்டவர்களை வெளிநாடு அனுப்புவதாக கூறி 10 இலட்சத்திற்க்கும் மேற்ப்பட்ட காசை ஏமாற்றி இருக்கின்றார்கள்!
நல்லவர்கள் போல் நடத்து வறிய குடும்பத்தை சேர்ந்தவர்களை இலக்குவைத்து ஏமாற்றுவது தான் இவர்களின் தொழில்


ஏமாற்றப்பட்டவர்கள் காசை திருப்பி கேட்டால் அவர்களை தெனாவட்டாக நீ ங்க போய் போலீஸ் நிலையத்தில் முறையிடுங்கள்!
எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது நாங்கள் எல்லாருக்கும் காசு குடுத்துதான் இந்த தொழிலை செய்கின்றோம் என்று தைரியமாக சொல்லுகின்றார்கள்.


இவர்களின் வீடுதேடி போய் காசை கேட்டாலும் கத்தியை காட்டி மிரட்டுகின்றார்கள் போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய போனாலும் அங்கு எங்களை திருடன் என்று கூறுகின்றார்கள்.
நாங்கள் தான் ஏமாந்து விட்டோம் இவர்களை நம்பி யாரும் உங்கள் காசை கொடுத்து விடாதீர்கள்.
இந்த நபர்களின் ஏற்று வேலைக்கான ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.