160 x 600 left

கொரோனாவை தடுப்போம் பொறுப்போடு செயற்படுவோம்!

0 207

சுன்னாகம் லியோ கழகத்தினால் 01.11.2020 அன்று காலை 9.00 அளவில் சுன்னாகம் மற்றும் மருதனார்மடம் பகுதிகளில் அமைந்துள்ள சந்தையில் இலவசமாக 500 முகக்கவசங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

எம்மை நாமே பாதுகாத்து கொள்வோம்.

.

Leave A Reply

Your email address will not be published.