பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து வெளியான அறிவித்தல்..
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து வெளியான அறிவித்தல்..
பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் 9ம் திகதி ஆரம்பிக்கப்படும் என்பதை முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் நாட்டில் நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் காரணமாக 9ம் திகதி ஆரம்பிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பாடசாலைகளை மூன்றாம் தவணைக்காக ஆரும்பத்தை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகின்றது.