இலங்கையில் அதிகளவாக கொரோனா நேயாளிகள் பதிவாகிய மாவட்டம்!
இலங்கையில் நேற்று பதிவான கோவிட் -19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதாக கோவிட் -19 வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் 177 கோவிட் -19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
கோவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் அறிக்கையின்படி நேற்றைய தினம் 449 கோவிட் -19 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
கொழும்பு 75 பேர் (1-15)
1.நுகேகொடை 09
2.கொட்டாஞ்சேனை 03
3.புளூமென்டெல் 04
4.பொரள்ளை 05
5.புறக்கோட்டை 05
6.பத்தரமுல்லை 03
7.பொத்துராவ 05
8.கொலன்னாவை 06
9.புவக்பிட்டிய 03,
10.ஹங்வெல்ல 06
11.கொஸ்கம 02
12.ராஜகிரிய 03
13.வட்டரெக்க 04
14.பன்னிபிட்டிய 05
15.மகரகமை 03
16.தெஹிவளை 13
17.அத்துருருகிரிய 06
18.பதுக்கை 01
19.கோட்டே 01
20.வெல்லம்பிட்டிய 04
21.தெமட்டகொடை 07
22.தலங்கம 0
23.பம்பலபிட்டிய 04
24.கொழும்பு மாநகர சபை 01
25.கம்பாஹா மாவட்டம் (பாதிக்கப்பட்ட – 174)