160 x 600 left

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையுடன் சிம்ரன் சீரியலில் நடித்துள்ளராம்!

0 169

TRP யின் முன்னணியில் இருக்கும் சின்னத்திரை சீரியல்களில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர் ஒன்றாகும்.

இதில் கதிர், முல்லை, தனம், மீனா, சத்யமூர்த்தி என மக்களை கவர்ந்த பல கதாபாத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

ஆனால் இந்த அணைத்து கதாபாத்திரங்களில் பலருக்கு பிடித்த ஒருவர் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதா.

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் நடிகை சுஜிதா, வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை சிம்ரனுடன் சீரியலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சீரியல் சில வருடங்களுக்கு முன் பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.