160 x 600 left

உலக கிண்ணம் தொடர்பாக ஐசிசி அமைப்பின் புதிய தீர்மானங்கள்!

0 63

2027 ஆம் ஆண்டு மற்றும் 2031 ஆம் ஆண்டுகளில் இடம்பெறவுள்ள ஒரு நாள் உலக கிண்ண போட்டியில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கையை 14 ஆக அதிகரிக்க சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாக தரியவந்துள்ளது.

அத்துடன் ரி20 உலக கிண்ண போட்டியில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கையை 20 ஆக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்டுகின்றது.

இதேவேளை 2024 ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டு வரையில் ரி20 உலக கிண்ண போட்டியை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.