160 x 600 left

நாட்டின் பேரழிவை யாராலும் தடுக்க முடியாது! நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை!

0 325

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டால் மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசிகள் மூலம் மேற்குலக நாடுகள்கொரோனா தொற்றை கட்டுப்படுத்தியுள்ளன. ஆனால் இலங்கையால் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய முடியாமைக்கு அரசின் இராஜதந்திர கொள்கையின் பலவீனமே காரணமாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.