160 x 600 left

சிங்கங்களை கூண்டிலயே வைத்து வேட்டையாடுமா; இளம் இந்திய அணி

0 14

இலங்கைக்கு வருகின்ற ஜூலை மாதம் சுற்றுலா மேற்கொள்ள காத்திருக்கும் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 3 ஒருநாள் போட்டிகளில் 3 இருபதுக்கு இருபது போட்டிகளுக்கான  இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

20 பேர் கொண்ட அணியின் தலைவராக ஷிகார் தவான் பெயரிடப்பட்டுள்ள நிலையில் உதவித் தலைவராக புவனேஸ்வர் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.20 பேர் கொண்ட அணியில் 6 புதுமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளன.

அறிவிக்கப்பட்டிருக்கும் அணியில் RCBயின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தெவுதுட் படிக்கல், CSK அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ருத்ராஜ் கைக்வாட்,மற்றும் கிருஷ்ணப்பா கௌதம், அதேபோன்று KKR அணியின் வீரர்களான வருண் சக்கரவர்த்தி , நிதிஷ் ராணா ஆகியோருடன் ஐபிஎல் தொடரில் இம்முறை  அறிமுகமான குமார் சங்கக்காரவின் ராஜஸ்தான் அணி வீரர் சேட்டன் சஹாரியா ஆகிய புதுமுக வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

  • 1st ODI: 13TH JULY
  • 2nd OD:I 16TH JULY
  • 3rd ODI: 18TH JULY
  • 1st T20: 21TH JULY
  • 2nd T20: 23TH JULY
  • 3rd T20: 25TH JULY

Sri Lanka Vs India

India’s squad: Shikhar Dhawan (Captain), Prithvi Shaw, Devdutt Padikkal, Ruturaj Gaikwad, Suryakumar Yadav, Manish Pandey, Hardik Pandya, Nitish Rana, Ishan Kishan (Wicket-keeper), Sanju Samson (Wicket-keeper), Yuzvendra Chahal, Rahul Chahar, K Gowtham, Krunal Pandya, Kuldeep Yadav, Varun Chakravarthy, Bhuvneshwar Kumar (Vice-captain), Deepak Chahar, Navdeep Saini, Chetan Sakariya

Net Bowlers: Ishan Porel, Sandeep Warrier, Arshdeep Singh, Sai Kishore, Simarjeet Singh

Leave A Reply

Your email address will not be published.