160 x 600 left

பிரான்ஸில் தளர்த்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்!

0 52

பிரான்ஸில் ஒருசில இடங்கள் தவிர்த்து ஏனைய இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என பிரதமர் ஜோன் கஸ்தெக் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸில் இன்று முதல் கட்டாய முகக்கவசம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்படுவதாக பிரதமர் ஜோன் கஸ்தெக் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.