160 x 600 left

ஜெர்மனியில் பயங்கரம் – இருவர் சுட்டுக்கொலை

0 107

மேற்கு ஜெர்மனியில் உள்ள Espelkamp நகரின் மையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில், ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பேர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கியால் சுட்ட நபர் தப்பி ஓடிவிட்டதாகவும், தப்பியோடிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.