160 x 600 left

பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கியஅறிவிப்பு!!

0 160

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றுப் பரவல் நெருக்கடி காலகட்டத்தில் நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதை தவிர்க்கும் வகையில் நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கி வந்த வேதனக் காப்பு திட்டத்தின் கீழான நிதி ஒதுக்கீடு 10 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் பெரும்பாலான கொவிட்-19 தொற்று பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஜுலை மாதம் 19 ஆம் திகதியுடன் கொவிட்-19 தொற்றுப் பரவல் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க முடியும் என பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.