160 x 600 left

தங்கத்தின் விலை அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்!

0 54

தங்க ஆபரண உற்பத்தியாளர்கள் தங்கத்தை பதுக்கி வைத்திருப்பதன் காரணமாக போலி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என குறிப்பிடப்படுகிறது.

தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்க ஆபரண உற்பத்தியாளர்கள் தங்களிடம் கைவசம் உள்ள தங்கத்தை பதுக்கி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாகவே ஒரு பவுண் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.