160 x 600 left

ரஷ்ய விமானம் 28 பேருடன் நடுவானில் மாயம்!

0 19

Petropavlovsk-Kamchatsky நகரிலிருந்து பலானாவுக்கு ((Palana)) சென்றுகொண்டிருந்த ஏ.என் 26 விமானம், நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது.

“ஆன் -26 விமானத்தில் ஆறு பணியாளர்கள் மற்றும் 22 பயணிகள் (ஒரு குழந்தை உட்பட) உள்ளனர். ரஷ்ய அவசர அமைச்சகத்தின் ஹெலிகொப்டர் மற்றும் படையினர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றன” என்று அவசர சேவைகளின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.