160 x 600 left

ராஜபக்சாக்களின் ஒற்றுமையை குழைக்க வழங்கப்பட்ட ஆலோசனை

0 73

ராஜபக்‌ஷ சகோதரர்களின் ஒற்றுமையைப் பார்த்தாவது, எதிர்க்கட்சியினர் ஒன்றிணைய வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு ஒன்றிணைவது கடினம் எனில், ராஜபக்‌ஷ சகோதரர்களை தோற்கடிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இப்போது பாருங்கள் அவர்களது ஒற்றுமையை, பஸிலை எடுக்கமாட்டோம். பதவி வழங்கமாட்டோம் என்றனர். ஆனால் இப்போது இறுதியில் மூவரும் சிரித்தவாறு, அமைச்சுப் பதவிகளை பகிர்ந்துகொண்டுள்ளனர் என மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.