160 x 600 left

யாழ்பாணத்தில் இன்றும் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு!

0 50

யாழில் மேலும் ஒருவர்கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவர் இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் இன்றுவரை 119 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.