160 x 600 left

பல்கலைக்கழக நுழைவு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

0 98

2020- 2021 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பல்கலைக்கழக விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.