160 x 600 left

- Advertisement -

இலங்கை தொடர்பில் சீனா எடுத்துள்ள முக்கிய முடிவு!!

0 156

ஸ்ரீலங்காவிற்கு ஒரு மில்லியன் சினோவெக் தடுப்பூசிகளை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சீன தூதரகம் அறிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள சீன தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.