160 x 600 left

- Advertisement -

ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்படுவது தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு!

0 207

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, முதலாம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஊரடங்குச் சட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.