160 x 600 left

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ்அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

0 27

பங்சாப் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ்அணிக்கும் இடையிலான T20 தொடர் அபுதாபியில் இடம் பெற்றுள்ளது.
இதில் நாணய சூழச்சியில் வெற்றி பெற்ற பங்சாப் கிங்ஸ் அணி துடுப்பாட்டத்தை தீர்மானித்தது.
மும்பை இந்தியன்ஸ்அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.