160 x 600 left

- Advertisement -

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

0 104

நாட்டில் கொவிட் தொற்று உறுதியான மேலும் 559 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமையஇ இலங்கையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 538இ320 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்களில் 20இ 270 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதுடன்இ தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 504இ376 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்இ இன்று வெளிவந்த அறிக்கையின் படிஇ நாட்டில் மேலும் 20 பேர் கொவிட் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13இ674 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.