160 x 600 left

- Advertisement -

தாயின் கொடூர செயல் – ஆபத்தான நிலையில் மூன்று பிள்ளைகள்

0 256

ஹாலிஎல வெல்ஹின்ன பிரதேசத்தை சேர்ந்த தாய் மற்றும் அவரது மூன்று பிள்ளைகள் ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

35 வயதுடைய தாய் மற்றும் அவரது 6, 4 மற்றும் 3 வயதுடைய மூன்று மகளே இவ்வாறு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரின் உடலிலும் விஷம் கலந்தமையினால் ஆபத்தான நிலையில் இவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தாயினால் இந்த பிள்ளைகளுக்கு விஷம் வழங்கப்பட்டுள்ளதுடன், தாயும் பருகியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழும் இந்த குடும்பத்தினரின் தந்தை மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.