Friday 17 March 2023

புத்தாண்டில் வெவ்வேறு கோர விபத்துக்கள் ; 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

2023 புத்தாண்டின் ஆரம்பத்துடன் இடம்பெற்ற பல்வேறு விபத்துக்களால் கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.​

நேற்று (31) நள்ளிரவு முதல் தற்போது வரை இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.​

மேலும் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.​

மேலும், மோதல்கள் மற்றும் வாகன விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு விபத்துக்களில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

இது போன்ற முக்கிய செய்திகளோடு, இன்றைய செய்திகளின் தொகுப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *