முல்லேரியா அம்பத்தல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் சூடாக்குவதற்காக தண்ணீர் சூடாக்கியை இயங்க செய்துவிட்டு, தாய் வீட்டை விட்டு வெளியே சென்ற போது மின்சார ஹீட்டரில் இருந்து தீ பரவியதாக தெரியவந்துள்ளது.
இது பற்றிய மேலதிக தகவல்களையும் உள்ளடக்கியதாக இன்றைய முக்கிய செய்திகள்.