மாங்குளம் பகுதியில் நோயாளரை ஏற்றி பயணித்த நோயாளர் காவு வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் மாங்குளம் ஏ9 வீதி செல்வபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மல்லாவியில் இருந்து சிறுநீரக நோயாளி ஒருவரை அவசர சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே குறித்த விபத்து நடந்துள்ளது.
இந்த செய்தி உட்பட மேலும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கிய தொகுப்பு.