Thursday 30 March 2023

காதலனால் வன்புணர்வுக்கு உள்ளாகிய பாடசாலை மாணவி

காதலன் என்ற போர்வையில் பாடசாலை மாணவியோடு பழகி,அவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய ஒரு இளைஞன் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இச் சம்பவம் குளியாப்பிட்டிய தென்னந்தோப்புக்குள் இடம் பெற்றுள்ளது. காதலன் என்று கூறப்படும் அச் சந்தேக நபர்

Read More »