Saturday 23 September 2023

சாரதியின் பந்தய ஓட்டத்தால் கையை இழந்த சிறுவன்!

பளை முல்லையடியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் ஒருவனின் கை, சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – பளை முல்லையடி பகுதியில் கடந்த 21ம் திகதி புதன் கிழமை மாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்த 6 வயது சிறுவன் ஒருவனின் ஒரு கையே இவ்வாறு அகற்றப்பட்டுள்ளது.

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து, வீதியில் பந்தயத்திற்கு ஓடிய போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததிலே குறித்த விபத்து நிகழ்ந்திருந்தது.

இது பற்றிய கூடிய தகவல்களோடு, இன்றைய செய்திகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *