நாட்டில் ஒரே நாளில் இரு வேறுபட்ட புகையிரத விபத்துக்கள் ; இரண்டு விபத்துகளிலும் பரிதாபகரமான உயிரிழப்புகள் என சோகமான விடயங்கள் ஒரு புறம் நிகழ்ந்திருக்க, மறுபுறம் பயமூட்டும் வகையிலான வன்முறை சம்பவங்கள் ; கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன.
இவை குறித்த தெளிவான தகவல்களை காண இன்றைய நாளுக்குரிய முக்கிய செய்திகளின் தொகுப்போடு இணைந்திருங்கள்.
செய்திகளைக் காண கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள்.