இலங்கைக்கு இயலுமான தொடர்ந்தும உதவிகளைதொடர்ந்தும் செய்யத்தயாராக இருப்பதாக அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இடம் பெற்ற பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளமை
ஆனது நாட்டின் பொருளாதார எழுச்சிக்கான செயல்பாட்டில் வரவேற்கத்தக்க முதற்படி எனவும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது