படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்திக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்றில் அஞ்சலி
இராணுவத்தினரால் யாழ் செம்மணியில் வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவியான கிருஷாந்திக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி சபையில் அஞ்சலி செலுத்தியது. பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை