கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு
கொழும்பு- வாழைத்தோட்டம் பகுதியில் சிலரினால் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் 07 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வாழைத்தோட்டம்