Thursday 30 March 2023

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில், இரு சட்டத்தரணிகள் தாக்கல் செய்துள்ள இரு வழக்குகள் தொடர்பில், எதிர்வரும்  13 ஆம் திகதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க மேன் முறையீட்டு நீதிமன்றம்,