Thursday 30 March 2023

பிள்ளையான் மட்டக்களப்பு மக்களின் சாபக்கேடு – சாணக்கியன்

தனது சொந்த மாவட்டத்திற்கு கூட செல்ல முடியாத நாமல் ராஜபக்ஷவை மேடையேற்றி அழகுபார்த்து, மட்டக்களப்பு மாவட்ட மக்களை தரம் குறைத்துள்ள சிவநேசன்துறை சந்திரகாந்தனின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.