Saturday 1 April 2023

புத்தளம் களப்பில் உயிரிழந்த நிலையில் கடலாமையொன்று மீட்பு

இன்று (07) காலை புத்தளம் களப்பில் உரைப்பையொன்று சந்தேகத்திற்கிடமாக காணப்பட்டுள்ளதை புத்தளம் பொலிஸார் அவதானித்துள்ளனர். இவ்வாறு உரைப்பை சோதனைக்குட்படுத்தப்பட்டபோது உயிரிழந்த நிலையில் கடலாமையொன்று உரைப்பையிலிட்டவாறு காணப்பட்டதாக பொலிஸார்