Thursday 30 March 2023

பதுளையில் தனிமையில் இருந்த பெண்களிடம் நகை, கையடக்கத் தொலைபேசியை கொள்ளையிட்டுச் சென்ற போலி சாமியார் கைது

பசறை – பரகொல்ல பகுதியில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த பெண்களிடம் முகநூல் வாயிலாக, தான் ஒரு மந்திரவாதி என அடையாளப்படுத்திக் கொண்டு நட்பை ஏற்படுத்தி பின்