மட்டக்களப்பு வாகரை வட்டுவான் ஆற்றில் மர்மமான முறையில் உயிரிழந்து கரை ஒதுங்கும் உயிரினங்கள்
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வட்டுவான் ஆற்றில் கடந்த இரண்டு நாட்களாக மீன்கள் மற்றும் இறால்கள், நண்டுகள், பாம்பு உப்பட பல உயிரினங்கள் உயிரிழந்த நிலையில்