அனுமதிப்பத்திரத்தில் மோசடி செய்து மணல் ஏற்றிய 08 சாரதிகள் கைது!
அனுமதிப் பத்திரங்களில் மோசடி செய்து மணலேற்றிச் சென்ற எட்டு டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், அதன் சாரதிகள் எண்மரையும் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.